இயேசு எனக்காய் (Yesu Enakkai) | Tamil Christian Kids Action Song | Cedar Sprouts Tamil

Lyrics

இயேசு எனக்காய் எல்லாம் முடித்தார்,

சந்தோஷமாய் நான் பாடுவேன்!

அவர் கிருபையில் எந்நாளும்,

நானும் இளைப்பாறுவேன்!

இயேசு எனக்கு வெற்றி தந்தாரே,

என் கைகளை உயர்த்தி நான்,

குதித்துக் குதித்துத் துதிப்பேனே!

Published 30 June 2026 · Tamil